பிரபல பிரான்ஸ் ஆலயத்தில் தீ

பிரான்ஸிலுள்ள பிரபல நான்டஸ் தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புனித பவுல் ஆலயத்தின் மேற்பரப்பில் தற்போது புகை மண்டலமாக தோற்றமளிக்கின்றது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You May also like