ஜப்பானில் திட்டமிட்டபடி அடுத்தவருடம் ஒலிம்பிக்!

ஜப்பானில் திட்டமிட்டபடி அடுத்தவருடம் ஒலிப்பிக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும் கோவிட்-19 வைரஸ் காரணமாக பிற்போடப்பட்டது.

39 போட்டிகள் உட்பட 339 பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ளதோடு ஜப்பானில் 42 இடங்களில் போட்டிகள் நடத்த ஏற்பாடாகியுள்ளன.

You May also like