தேர்தல் ஆணைக்குழுவில் கொரோனா நிலையம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுவில்   கொவிட் –  19 மத்திய நிலையம் ஒன்று  ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,  தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் நாளை முதல்  கொவிட் –  19 மத்திய நிலையம் செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுகாதார பிரிவின் அதிகாரிகள்,  வைத்தியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள்,  ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட  அனைவரது  பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்

You May also like