இதுவரை 2770 கொரோனா நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்று இரவு 12 மணிவரை உள்ள பதிவுக்கு அமைய 2770ஆக மொத்த எண்ணிக்கை உயர்ந்தது.

 

You May also like