கடமைகளை இன்று ஆரம்பிக்கும் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை கடமைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளார்.

இதற்கான நிகழ்வு இன்று காலை 9 30க்கு அலரிமாளிகையில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெறும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

You May also like