முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி செலுத்திய விக்கி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் இன்று முற்பகல், இறுதிப்போர் முடிந்த இடமாகிய முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரானத் தெரிவாகியுள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினருடன் இணைந்து இந்த நினைவஞ்சலியை செலுத்தியிருக்கின்றார்.

அதில் அந்தக் கட்சியின் இதர உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

You May also like