புதிய நாடாளுமன்றில் முதலாவது பதவிகள் இவர்களுக்கு

புதிய நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You May also like