அம்பலங்கொட துப்பாக்கி சூடு; ஒருவர் பலி!

காலி – அம்பலங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் 48 வயதுடைய நபர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May also like