மதுபோத்தலில் நீர் குடிப்பவரா நீங்கள்:இந்த தகவல் உங்களுக்கானது

வெற்று மதுபான போத்தல்களை சாதாரணமாக வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதேபோல வாகனங்களிலும் குடிநீர் தேவைக்காக பயன்படுத்துவது தற்போது பலரின் வழமையாகிவிட்டது.

எனினும் இந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்காக வேறு குடிநீர் போத்தல்களை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

You May also like