20ஆவது திருத்த சட்டம்: வர்த்தமானி வெளியாகியது

20ஆவது திருத்த சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று பகல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைபிற்கு அமைச்சரவையினது அனுமதி கிடைத்திருந்தது.

இதனையடுத்து மேற்படி சட்டமூல வரைபானது அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் ; http://www.documents.gov.lk/files/bill/2020/9/22-2020_T.pdf

 

You May also like