ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது குறித்து முடிவெடுக்க எதிர்வரும் வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளது.
கட்சியின் தலைவர் பதவிக்கு 08 பேரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படவுள்ளார்.
பிரதித் தலைவரும் அதே வகையிலேயே தெரிவுசெய்யப்படவுள்ளார்.