எஸ்.பி.பி பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை?

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை.

கடந்த ஆகஸ்ட் 5-ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் திகதி மோசமடைந்தது.

தொடர்ந்து அவரது உடல்நிலை நேற்று இரவில் மோசமான கட்டத்தை அடைந்தது.

இந்நிலையில் அவர் பற்றி பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் உதியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

You May also like