நாட்டின் சில இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் குறித்த அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

தெஹியோவிட்ட, குருவிட்ட,கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதன்படி அடுத்துவரும் 24 மணிநேரத்திற்கு குறித்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You May also like