வெளிநாடுகளில் 68 இலங்கையர்கள் பலி

வெளிநாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இலங்கையர்கள் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் அதிகளவானவர்கள் சவூதி அரேபியாவில் இருந்தவர்கள் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தான்5 இலட்சம் ரூபா படி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

You May also like