கம்பஹா பாடசாலைகளுக்கு நாளை முதல் பூட்டு

கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளன

You May also like