போலி தகவலை பரப்பிய ஒருவர் வெள்ளவத்தையில் கைது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போலி தகவலை பரப்பிய குற்றச்சாட்டில் கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவர் இவ்வாறு போலி தகவலை வெளியிட்டு பீதியை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

You May also like