கட்டுநாயக்கவில் மேலும் 7 கொரோன நோயாளர்கள்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் இன்றும் 07 கோவிட் 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை அங்கு அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

You May also like