விசாரணை முடிந்து வெளியேறினார் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

3 ஆவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைக்கப்பட்ட அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 5 ஆம் திகதி 12 ஆம் திகதிகளில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை ஆகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like