ஹோமாகம பொது வர்த்தக கட்டிடத்தில் நுழைந்த கொரோனா

ஹோமாகம பொது வர்த்தக சந்தைத் தொகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக கட்டிடத் தொகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையத்தில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள ஏனைய வர்த்தகர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகின்றது.

You May also like