மேலும் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா

கொரோனா ரைவஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 293 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

இவர்களில் இருவர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என்பதுடன் ஏனையவர்கள் அனைவரும் திலுவப்பிட்டிய மற்றும் பேலியகொடை மீன் சந்தையில் தொற்றுடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May also like