ஹட்டனிலும் ஊரடங்கு அமுல்

ஹட்டன் நகரிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

 

You May also like