இலங்கையில் கொரோனா; மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்வு

இலங்கையில் கொரோனா தாக்கத்தின் நிலைமை மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

ஒரு கட்டத்திற்கு மேல் கொரோனா தொற்று அதன் தன்மையை மாறிவருகிறது என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தாக்கம் (Alert Level 3) மூன்றாம் கட்ட எச்சரிக்கை நிலையில் உள்ளது என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

 

You May also like