கேகாலை மாவட்டத்திற்கும் ஊரடங்குச் சட்டம்?

கேகாலை மாவட்டத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தின் செயலாளர் மஹிந்த எஸ். விஜேசூரிய, சப்ரகமுவ மாகாண ஆளுநரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

இதுவரை கேகாலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 104ஆக அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like