இரண்டு மீட்டர் ஆகிறது சமூக இடைவெளி

கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அமுல்படுத்தப்பட்டுள்ள சமுக இடைவெளி தூரம் ஒரு மீட்டரில் இருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு மீட்டர் உள்ள சமூக இடைவெளியை இரண்டு மீட்டராவது அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

 

You May also like