மூடப்பட்டது மற்றுமொரு கல்வி வலயம்

இரத்தினபுரி, எஹலியாகொடை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எஹலியாகொடை, திவுரும்பிட்டிய பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் 44 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்தே கல்வி வலயம் மேற்படி தீர்மானம் எடுத்துள்ளது.

 

You May also like