யாழ் மாநகர சபை பட்ஜட் தோல்வி – ஆர்னோல்ட் அவுட்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 வாக்குகளால் இன்று புதன்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பட்ஜட் தொடர் தோல்வியடைந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பதவி இழந்திருக்கின்றார்.

You May also like