இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியாவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் உணரப்பட்டுள்ளது.

இதன்படி 3.8 ரிச்டர் அளவில் இது உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் எவ்விதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

You May also like