மேலும் இருவர் கொரோனாவுக்கு பலி

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் பலியாகியுள்ளனர்.

இதன் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளவர்களிம் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் டீஜேர்மானம் எடுத்தளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இருவர் கொரோனாவுக்கு பலி

You May also like