உக்ரைன் சுற்றுலா பயணிகள் 6 பேருக்கு தொற்று

இலங்கைக்கு வருகைதந்த உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில் மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த உக்ரைன் சுற்றுலா பயணிகளின் ஊடாக நாட்டிற்குள் தொற்று பரவலடையாது என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

 

You May also like