இலங்கையில் 50000ஐ அண்மிக்கும் கொரோனா பாதிப்பு

இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48376ஆக உயர்ந்துள்ளது.

 

You May also like