கொரோனா ட்ரைலர் வெளியிட்ட நடிகர் சூரியாவுக்கும் கோவிட்

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா, தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்” என சூர்யா தெரிவித்துள்ளார்.

ya

You May also like