தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா – இன்று வந்தது அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாவையும் பாதீட்டு சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவையும் வழங்குவதற்கு வேதன நிர்ணய சபை தீர்மானித்துள்ளது.

தொழில் அமைச்சு இந்த தகவலை இன்று மாலை வெளியிட்டது.

சம்பள நிர்ணயச் சபைக்கும், அமைச்சிற்கும் இடையே இன்று பேச்சு நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் மேற்படி சம்பள அதிகரிப்பை வழங்க இணக்கம் வெளியிடப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவிக்கின்றது.

 

You May also like