24 மணிநேரத்தில் 11 மரணங்கள்

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்11 மரணங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

You May also like