மேலும் 369 கொரோனா நோயாளர்கள் பதிவு-மொத்தம் 77553 பேர்

நாட்டில் மேலும் 369 கொரோனா நோயாயளர்கள் இன்றுபுதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தொற்றாளர்களுடன் சேர்த்து இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின்எண்ணிக்கை 77,553ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

You May also like