போர்ட் சிற்றியில் சீன மொழியில் காட்சிகள்-தமிழ்,சிங்களம் அவுட்?

கொழும்பு போர்ட் சிற்றி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனமொன்றின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரவேற்பு கட்டிடத்தில் வெறும் சீன மொழி எழுதப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இந்த வரவேற்பு மற்றும் கட்டிடப் பெயர் வசனங்கள் அற்ற நிலையில், சீன மொழிக்கு முதலிடமும், ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவியுள்ளது.

You May also like