வத்தளை கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் தீ

வத்தளை கெரவலப்பிட்டிய குப்பை மேட்டில் இன்று மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் பிரிவின் வாகனங்கள் தற்போது குறித்த இடத்திற்கு விரைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

You May also like