ஜனாதிபதி அமைத்த குழுவை நிராகரித்த கர்தினால்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ஆணைக்குழு வழங்கிய அறிக்கையை ஆய்வு செய்யஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு முன்பாக ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இதில் கொழும்பு பேராயரும் கலந்துகொண்டிருந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இவ்வாறு கூறியுள்ளார்.

You May also like