காணாமல் போனோரின் உறவுகள் தீச்சட்டிப் போராட்டத்தில்

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள வலிந்து காணாமல் ஆக்க்பபட்டவர்களால் தீச்சட்டிப் போராட்டம் இன்று சனிக்கிழமை ஆரம்பமானது.

குறித்த பேரணியான தற்போது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.

You May also like