435ஆக கொரோனா மரணங்கள் உயர்வு

கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது.

இன்றும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like