மேலும் 254 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 254 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய நாட்டில் இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் எண்ணிக்கை 79734ஆக அதிகரித்துள்ளது.

You May also like