இராஜினாமா செய்தார் சமிந்த வாஸ்-பரபரப்பில் கிரிக்கெட்!

மேற்கிந்தியத் தீவுகள் பயணத்தை இலங்கை அணி மேற்கொள்ள சில மணி நேரம் முன்பாக, இலங்கை அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் அறிவித்துள்ளார்.

You May also like