ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை அமைச்சரவையில்…!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அறிக்கை இன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like