மேலும் 223 பேருக்கு தொற்று-பாதிப்பு 80000ஐ கடந்தது

நாட்டில் மேலும் 223 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய இதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,222ஆக அதிகரித்திருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

 

You May also like