மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் எம்.பி

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரபெரும வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

You May also like