மாகாண சபை தேர்தல்; நாடாளுமன்ற அனுமதியை கோர முடிவு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், பாராளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில், முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறுகின்றார்

You May also like