எம்.பி ஆகிறார் அஜித்- வர்த்தமானியும் வெளிவந்தது

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவின் எம்.பி ஆசனத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்ப்டடுள்ளது.

You May also like