ஜம்புரேவெல தேரர் அதிரடியாக கைது

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினிடையே ஜம்புரேவல சந்திரரத்தன தேரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது பொலிஸாருக்கு சொந்தமான ஜீவ் வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்ட குற்றச்சாட்டு இவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

You May also like