UPDATE:மீண்டும் தொடங்கியது சபை அமர்வு

நாடாளுமன்ற அமர்வு ஐந்து நிமிட ஒத்திவைப்பின் பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.

முதல் இணைப்பு

இன்றும் சபையில் கூச்சல்- நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது

நாடாளுமன்றம் 05 நிமிடங்களுக்கு சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ரஞ்ஜன் ராமநாயக்க நீக்கப்படடமை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி எதிர்கட்சியினர் சபாநாயகருக்கு எதிராக கூச்சலிட்டனர்.

எதிர்கட்சியினருடன் சில ஆளுங்கட்சி உறுப்பினர்களும் சபையில் எதிர்த்து வாதாடியதால் ஏற்பட்ட கூச்சல் நிலையை தொடர்ந்து சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You May also like