நாடாளுமன்றில் ஜனாதிபதி (PHOTOS)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்சமயம் நாடாளுமன்றத்திற்கு  விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தற்போது நடைபெற்று வருகிற பாதுகாப்பு அமைச்சின் தெரிவுக்குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

You May also like