அபயராமய ஊடக சந்திப்பின் பின் அவசரமாக விரைந்தார் பீரிஸ்!

கொழும்பு போர்ட் சிட்டி ஆணைக்குழு அமைப்பதற்கு எதிராக அபயராமய விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் ஊடக சந்திப்பு நடத்திமுடித்த சில நேரத்திலேயே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும், அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அங்கு சென்றுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பானது, முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில் இன்று மாலை இடம்பெற்றதோடு, இதில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்தார்.

You May also like